தனியார் பள்ளியில் விழுந்த மின்விசிறி..!
சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பான் சீலிங் விழுந்தது. ஒன்றாம் வகுப்பு குழந்தைகள் இருவர் காயமடைந்தனர். உடனடியாக குழந்தைகளை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேளச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





