--- --:--:-- --

துபாயிலிருந்து தன்னை மீட்டு சென்னைக்கு கொண்டு வர உதவுமாறு கதறும் பெண்..!

2

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்த புவனா என்ற பெண் 7 மாதத்திற்கு முன்பு தனியார் ஏஜென்சி மூலம் துபாய்க்கு வீட்டு வேலைக்கு சென்றார்.

 

ஆனால் அங்கு தினமும் 15 பேருக்கு 20 மணி நேரம் வேலை செய்ய கோரி கொடுமை படுத்துவதாகவும் துபாயில் இருந்து தன்னை மீட்டு சென்னைக்கு கொண்டு வர உதவவும் வீடியோ வெளியிட்டு உதவி கேட்டுள்ளார். தன் மனைவியை மீட்டுத் தரக்கோரி புவனாவின் கணவரின் சென்னை தண்டையார்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon