ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்திய மாணவர்கள்..!
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலின் பொழுது மாணவர்கள்...
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலின் பொழுது மாணவர்கள்...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றில் தவறி விழுந்த இருவர் உயிரிழந்தனர். பழனி என்பவர் சிந்தாதிரிப்பேட்டையில் நடைபாதை மேம்பாலத்தின் மீது உறங்கிக் கொண்டிருந்த பொழுது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது....
சென்னை புளியந்தோப்பு பகுதியில் மது போதையில் தடுமாறியபடி நடந்த சென்று சாலையில் விழுந்தவரின் தலைமீது பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ...
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படும் போதை ஆசாமியை அந்த பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மந்தைவெளியில் பள்ளிக்கு சென்று...
சென்னை திருவொற்றியூர் விம்கோ அரசு பள்ளியில் சேகர் என்பவர் பதினோராம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் படித்து வந்த 17 வயது மாணவர்கள் தொடர்ந்து...
சென்னை மடிப்பாக்கத்தில் வயதான தம்பதியின் வீட்டிற்கு சென்று அவர்களது மகனிடம் இருந்த சொத்து ஆவணங்களை போலீசார் பெற்று பெற்றோரிடம் வழங்கினார். சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பார்த்தசாரதி...
சென்னை ஓட்டேரியில் மொட்டை மாடியில் துணி காயப்போட சென்ற சிறிது நேரத்திற்குள் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 6 சவரன் நகை மற்றும் பணத்தை திருட சென்ற...
சென்னையில் அரசு மதுபானத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்று வந்த பெண் குற்றவாளியின் மனதை மாற்றி நடமாடும் உணவு கடை வைத்துக் கொடுத்துள்ளனர் காவல்துறையினர். ஐஸ்...
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்று அவரை சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்ததாக ஓபிஎஸ் தரப்பில்...
சென்னை கொளத்துறை சேர்ந்தவர் திலகவதி 27 வயதான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது....
சென்னை கிண்டி மேம்பாலத்தில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. அதில் இருந்த இரண்டு பெண்கள் நல் வாய்ப்பாக உயிர் தப்பினர். விபத்தின்...
சென்னையை அடுத்த அயப்பாக்கம் ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்ததோடு பள்ளி சிறுவர்களுக்கு உணவு பரிமாறி மகிழ்ந்தனர்....
சென்னை அருகே உள்ள கொரட்டூரில் கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுவட்டார பகுதிகளான பட்டறை வாக்கம்,...
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிறுமி மாத்திரை மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிந்த அரசு மருத்துவமனையின் டீன்...
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மூளை சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு தானமாக அளிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது...
சென்னை மணலியில் கொசு விரட்டும் திரவத்தை குடித்தது இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த நந்தினி வீட்டில்...
சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் கருகி ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேருக்கு மூச்சு...
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவகத்தில் ஆர்டர் செய்த உணவில் துர்நாற்றம் வீசியதாக புகார் தெரிவித்த வாடிக்கையாளர் முன்பே ஊழியர்கள் உணவை குப்பையில் கொட்டினர். இதனால்...
சென்னையில் பட்ட பகலில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த இருவரை கைது செய்த போலீசார் 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 20ஆம் தேதி...
சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் ஆயிரம் கோடி மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். ...
சென்னையை அடுத்த பூவிருந்தவள்ளியில் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு தாம்பூல பைகளுக்கு பதிலாக சட்ட புத்தகம், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டன. செம்பரம்பாக்கத்தை சேர்ந்த ஜான்சன்...
சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள குருநானக் கல்லூரியில் இரு துறைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பு நாட்டு வெடிகுண்டை வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக...
சென்னையில் பயணிகளின் கைவிரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்தனர். பணி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோவில் பயணம் செய்த...