பட்டப்பகலில் அரங்கேறிய திருட்டு.. வீட்டில் இருப்பவர்கள் கவனம்..!
சென்னையில் பட்ட பகலில் திறந்திருக்கும் வீடுகளுக்குள் புகுந்து செல்போன்களை திருடி வந்த இருவரை கைது செய்த போலீசார் 60 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.
20ஆம் தேதி கோபாலபுரத்தில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் வசிக்கும் 20 செல்போன் காணாமல் போனது ஆய்வு செய்த பொழுது மர்மநபர் வெளிக் கதவை மெதுவாக திறந்து வீட்டிற்குள் சென்று செல்போன்களை திருடியது தெரிய வந்த நிலையில் பிடித்தனர். கடந்த ஆறு மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டியதும் தெரிய வந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





