--- --:--:-- --

ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்திய மாணவர்கள்..!

2

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் இரு வேறு கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோதலின் பொழுது மாணவர்கள் ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

 

மோதிக்கொண்ட மாணவர்கள் புதுக்கல்லூரி மற்றும் தியாகராய கல்லூரி மாணவர்கள் என கூறப்படும் நிலையில் குறுக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon