சிறுமிக்கு மாற்றி கொடுக்கப்பட்ட மாத்திரை.. சென்னையில் அதிர்ச்சி..!
சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிறுமி மாத்திரை மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறிந்த அரசு மருத்துவமனையின் டீன் பழனிவேல் சிறுமியின் தந்தை சமரசம் செய்வதோடு சம்பந்தப்பட்ட மருந்தாளர் செய்தது தவறு என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார் சிறுமியின் தந்தையை டீன் சமரசம் செய்யும் வீடியோ தற்பொழுது வெளியாகி வைரவாக வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





