--- --:--:-- --

கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி எஸ்.பி அலுவலகத்தில் போராடிய பெண்..!

4

சென்னை கொளத்துறை சேர்ந்தவர் திலகவதி 27 வயதான இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த விமல் குமார் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது.

 

இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். பிறகு தனது பெற்றோருடன் வசித்து வந்த திலகவதி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு வந்தார்.

 

பின்னர் தன்னை கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி ஈடுபட்டார். போலீசார் அவரை சமாதானம் செய்தனர். பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் முகத்தை கழுவி குடிக்க தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon