--- --:--:-- --

ராஜஸ்தான் அணி வீரர் தோனியின் சீருடையை கையில் ஏந்திய புகைப்படம்..!

4

ராஜஸ்தான் அணியின் வீரர் ஜோஸ் பட்லர், மகேந்திர சிங் தோனியின் சீருடையை கையில் ஏந்தியவாறு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

தோனி தனது 200-வது ஐபிஎல் போட்டியில் உடுத்திய சீருடை என்பதன் நினைவாக அவரது ரசிகரான பட்லர் அதை பெற்றுக் கொண்டார் என தகவல்களுடன் இந்த புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon