--- --:--:-- --

மேகதாதுவில் அணைக்கு வாய்ப்பில்லை: துரைமுருகன்

8

மேகதாதுவில் எந்த ரூபத்திலும், யாராலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க முடியாது, சட்டம் நம்முடைய பக்கம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

முன்னதாக, நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் பேசிய சித்தராமையா, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதும் மேகதாதுவில் அணை கட்டப்படும் எனக் கூறியிருந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon