--- --:--:-- --

போலித்தனமான பட்ஜெட்: விஜய்

13

மிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் யாவும் போலித்தனமாக இருப்பதாகவும், அவை எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

 

மேலும், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் என்னவானது? ரேஷனில் கூடுதல் சர்க்கரை அறிவிப்பு என்னவானது? பழைய ஓய்வூதியத் திட்டம் என்னவானது என விஜய் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon