--- --:--:-- --

நாளை தவெக இறுதிகட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

1

நாளை தவெக இறுதிகட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை தவெகவின் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon