அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்ஐ ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!
அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப் ஐஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் துவாரகா பகுதியில் பெரிய விளம்பர பலகைகளை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரில் கெஜ்ரிவால் ஏமாற்றிய கட்சியின் முன்னால் எம்எல்ஏ குலாப்சி மற்றும் துவாரகா கவுன்சிலர் நித்திகா சர்மா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை மாற்றுவதற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று காவலர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





