--- --:--:-- --

திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்..!

9

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

 

திருவள்ளூரில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். குடியாத்தத்தில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon