--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை -தவெகவில் இணைந்த வி.எஸ்.பாபு பேட்டி

9

எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை இல்லை. அதிமுகவின் செயல்பாடூ எனக்கு பிடிக்கவில்லை; எனக்கு அங்கு ஒத்துழைப்பு இல்லை – தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு, பனையூரில் பேட்டி.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon