--- --:--:-- --
5

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் போது விஜய் மாவட்ட செயலாளர்களிடம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் உடன் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon