முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு: பி.எல்.சந்தோஷ் பேச்சு
முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு என பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் பாஜக மையக்கூட்டத்தில் கூறினார்.
இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும் பேசிய பி.எல்.சந்தோஷ். ஏப்ரல் மாதத்திலேயே தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




