--- --:--:-- --

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்க்கு நம்பிக்கை இல்லை, அவர்கள் விசில் அடிக்க ரெடி- தமிழிசை பேச்சு

3

எங்கள் கூட்டணி உறுதியாகி கொண்டு இருக்கிறது. ஆனால் எதிர்கட்சி கூட்டணி உதிரியாகி கொண்டு இருக்கிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை போய்விட்டது. திருமாவளன் வெளியில் செல்கிறேன் என்று சொல்லிவிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை போய்விட்டது. அவர்கள் விசில் அடிக்க தயாராக இருக்கிறார்கள்.

 

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற விரும்பும் கட்சிகள் வி.பி.துரைசாமி, எடப்பாடி பழனிச்சாமி என எந்த சாமியை வேண்டுமானாலும் சந்திக்கலாம். சாமி வேண்டாம் என்று சொல்பவர்களை விட்டுவிட்டு, இந்த சாமியை வந்து சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon