--- --:--:-- --

ராமதாஸின் பா.ம.க-வை சேர்த்தால் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறுவோம் – திருமாவளவன் பேட்டி

7

ராமதாஸின் பா.ம.க-வை சேர்த்தால் தி.மு.க கூட்டணியை விட்டு வெளியேறுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை.

 

தி.மு.க எடுக்கும் முடிவு எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் கூட்டணியில் இருந்து வெளியே வருவதை தவிர வேறு வழியில்லை என புதிய தலைமுறை நேர்காணலில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon