--- --:--:-- --

அரசியல்

சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி: பிரேமலதா விஜயகாந்த்

‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்கின்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் தற்போது சுற்றுப்பயணம்...

கனிமொழி, ராகுல் காந்தியை சந்திப்பில் நெருடல் எதுவும் இல்லை: வைகோ

திருச்சிக்கு வியாழக்கிழமை வந்த வைகோ, விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: திமுக துணை பொதுச் செயலாளா் கனிமொழி, காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தியை சந்தித்து,...

ஓ.பி.எஸ். வீட்டில் காலையில் திடீரென கூடிய தொண்டர்கள்..!

தேனி பெரியகுளத்தில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு இன்று காலை முதலே ஆதரவாளர்கள் குவியத் தொடங்கினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.  ...

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என சொல்வது பேஷன் ஆகிவிட்டது: மா.சுப்பிரமணியன்

தேர்தல் வரப்போகிறது என்ற காரணத்திற்காகவே தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் கோருவது தற்போது ஒரு 'பேஷன்' ஆகிவிட்டது.   பன்னோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள்...

45 சதவிகிதம் கூட மிகக் குறைவான கணக்குதான்… கே.என்.நேரு அறிக்கை

45 சதவிகிதம் என்பதே கூட மிகக் குறைவான கணக்குதான் என்பதை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க அடையப் போகும் வரலாற்று வெற்றி நிரூபிக்கும்.   இந்த ஆண்டு...

விஜய்- ராமதாஸ் கூட்டு? கோட்டைக்கு குறிக்கும் பாமக தரப்பு! கிளம்பும் புதிய கூட்டணியால் பரபரப்பு

சட்டமன்றத் தேர்தலில், திக்குத் தெரியாத காட்டில் தவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், திடீர் திருப்பமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன்  கூட்டு சேர, பேச்சுவார்த்தை நடத்தி...

இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் திகழ்கிறது சென்னை – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியா சர்வதேச கல்வி மாநாட்டில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, “இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரமாகச் சென்னை திகழ்கிறது. இதனை 'இந்தியாவின் டெட்ராய்ட்' என்று...

எஸ்.பி.வேலுமணி மீண்டும் நிரூபிப்பாரா?

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க....

மீண்டும் சேர நான் ரெடி, எடப்பாடி பழனிசாமி ரெடியா? – ஓபிஎஸ் கேள்வி

தனிக்கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை" என தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள்...

காங்கிரஸுக்கு வாக்குகேட்டு சுவரொட்டி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்கு கேட்டு காங்கிரஸ் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.   திமுக எம்.எல்.ஏ கோ. தளபதியின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்...

யாருடன் கூட்டணி – ஆலோசனையை தொடங்கிய ஓ.பி.எஸ்

எஸ்.ஐ. ஆர் இன்று விசாரணை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.  ...

திருச்சியில் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்திப்பு

திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வகுமார் சந்தித்தார்.   அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருக்கும் ‘வலையர் புனரமைப்பு வாரியத்தை’ திருத்தி, அதனை...

தரகர்களாக செயல்படுகிறார்கள் ஆளுநர்கள் – தி.மு.க எம்.பி திருச்சி சிவா காட்டம்

தி.மு.க மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி டெல்லியில் பேட்டி: “எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் ஒன்றிய அரசின் தரகர்களாக செயல்படுகின்றனர்.   மாநில அரசு...

எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிவிட்டாரே -நயினார் நாகேந்திரன்

பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் 1 ஆம் தேதி 9 வது முறையாக நிதியமைச்சர்...

இ.பி.எஸ்-ஐ முதல்வராக ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் வரவேற்கிறோம் – ஆர்.பி உதயகுமார்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

த.வெ.க.வை சீண்டிய எ.வ.வேலு..!

நேற்று பெய்த மழையில் இன்று முளைக்கும் காளான்களைப் போல பல கட்சிகள் பிறக்கிறது. கட்சி ஆரம்பிக்கும்போதே முதலமைச்சர் ஆசைதான் அவர்களுக்கு இருக்கிறது என தவெக தலைவர் விஜயை...

பிப். முதல் வாரத்தில் தி.மு.க தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை..!

பிப்ரவரி 3 ஆம் தேதிக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தொடங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பிப்ரவரி முதல் வாரத்தில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை...

தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு திருமாவளவன் பதில்

கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து திமுக தலைமைதான் முடிவெடுக்கும். கட்சிகள் சேர்ப்பது குறித்து பேச எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை, உரிமையும் இல்லை.   சாதிய, மதவாத...

தேர்தல் பணிகளில் தி.மு.க கூட்டணியே முன்னிலையில் உள்ளது – வைகோ

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் தி.மு.க கூட்டணியே முன்னிலையில் உள்ளது. திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும் என மதுரையில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பேச்சு – ராகுலை சந்திக்கிறார் கனிமொழி

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. வரும் 1 ஆம் தேதி 9 வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்...

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், இரு அவைகளின் கூட்டுக்குழுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தின் முதல்...

விமான விபத்தில் உயிரிழந்த மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார்..!

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். 8 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தில் விபத்து நடந்தது...

கூட்டணி தர்மத்தை மீறிய திமுக நிர்வாகி: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்

தமிழக அரசியலில் ஆளும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே வலுவான கூட்டணி நிலவி வரும் சூழலில், திமுக நிர்வாகி ஒருவரின் பேச்சு தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை...

தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழகம் வருகிறார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர்..!

அனைத்துக் கட்சி கூட்டம்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது...

Right Menu Icon