--- --:--:-- --

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர்: கனிமொழி எம்.பி.

6

தென்னகத்தின் எஃகு மனிதர் முதலமைச்சர். உழைப்புக்கு சொந்தக்காரராக விளங்கும் மு.க.ஸ்டாலின், பாசிச சக்தியை எதிர்க்கும் உறுதிமிக்க தலைவராக உள்ளார்.

 

இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தைப் பார்க்கும்போது உதயநிதிக்கு வாழ்த்து மட்டும் சொல்லத் தோன்றவில்லை. வெற்றி நமது.. வெற்றி நமது.. எனச் சொல்லத் தோன்றுகிறது. யாரோடு இருந்தால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்குமென்று பெண்களுக்குக்கும் இளைஞர்களுக்கும் தெளிவாகத் தெரியும். முதலமைச்சருடன் பெண்களும், இளைஞர்களும் இருக்கிறார்கள் -திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பில் கனிமொழி பேச்சு

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon