--- --:--:-- --

இளைஞர்கள்தான் நிரந்தர படைகள்: திருச்சி சிவா

7

ஒரு இயக்கத்திற்குப் பின்னால் வந்து சேரும் இளைஞர்கள்தான் நிரந்தரமான படைகள்; கட்சி கட்டளையிட்டால் இலக்கு நோக்கிப் பாயும் ஈட்டி முனை போன்ற உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. கருப்பு, சிவப்பு கொடியால் இன்று தலைநிமிர்ந்து வாழ்கிறோம்.

 

திமுக இருக்கின்ற காரணத்தினால் தமிழ் செழித்து வளர்கிறது. மாநிலங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது. 5 பேருடன் தொடங்கிய திமுக இளைஞரணி இன்று 5 லட்சம் பேருடன் பயணிக்கிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon