--- --:--:-- --

அரசியல்

தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் விருதுநகரில் உள்ள வீட்டில் அமைச்சர் தன்னை...

மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது..!

மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது என மதுரையில் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா பேட்டி...

திமுக கட்சியினர் திருந்த மாட்டார்கள் : டி டி வி தினகரன்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்னும் எத்தனை பயிலரங்கம் நடத்தினாலும் அந்தக் கட்சியினர் திருந்த மாட்டார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி டி வி...

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை..!

நாமக்கல் திருச்செங்கோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை, வருவாய்த் துறை...

அதிமுக அலுவலகத்திற்கு சீல்.! இன்று உத்தரவு..!

அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்த சமயத்தில்...

25ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

வீட்டு வரி முதல் மின் கட்டணம் வரை உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் தமிழக அரசை கண்டித்து 25ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன...

திருப்பூர் மேயர் மேயரேயல்ல! பல்லடம் பாஜக கூட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்.. திமுக ஆட்சியில் மக்களுக்கு மரியாதை இல்லை என காட்டம்

திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு மரியாதை இல்லை; திருப்பூரின் மேயர் மேயராகவே செயல்பட முடியவில்லை என்று, பாஜக தலைவர் அண்ணாமலை, பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசி சூட்டை கிளப்பியுள்ளார்.  ...

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்..!

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு அடையாறு கிரவுண்ட் பால் தான் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிற்பகல் 3...

மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்த சோனியா காந்தி..!

காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மு.க.ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து சோனியா காந்தி விசாரித்துள்ளார். தொலைபேசி மூலம் சோனியாகாந்தி முதல்வர் முக ஸ்டாலின் உடல்நலம் குறித்து விசாரித்து...

காமராஜர் படத்திற்கு மரியாதை செலுத்திய இபிஎஸ்..!

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தமது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள காமராஜர் படத்திற்கு இபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜ் 120வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு...

அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் மகன் நீக்கம்..!

அதிமுகவிலிருந்து ஐந்து மாவட்ட செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ரவீந்திரநாத் எம்பி, ஜெயபிரதீப் ஆகியோரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து...

இபிஎஸ் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை..!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை...

அதிமுகவில் நடப்பது பெரிய கேலி கூத்தாக உள்ளது..!

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை கழக சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளை யாரும் ஏமாற்ற முடியவில்லை எனவும் தற்போது நடப்பது பெரிய கேலி கூத்தாக உள்ளதாகவும் சசிகலா...

காயமடைந்த தொண்டர்களை நேரில் சந்தித்த ஓபிஎஸ்..!

அதிமுக அலுவலகத்தில் வன்முறையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொண்டர்களை இபிஎஸ் நேரில் சந்திக்கிறார். காயமடைந்தவர்களை இபிஎஸ் நேரில் சந்திக்கும் நேரலை காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.   காயமடைந்த...

சாதித்தார் ஈபிஎஸ்! சரிந்தார் ஓபிஎஸ்…!! அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு… பன்னீரை நீக்கி பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம்!

நீதிமன்ற அனுமதியுடன் சென்னையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வாகி உள்ளார். தொண்டர் படை பலமின்றி, பொதுக்குழுக்கு தடை...

இரத்தக் கறையோடு சென்ற ஓபிஎஸ் வாகனம்..!

இரத்தக் கறையோடு ஓபிஎஸ் வாகனம் சென்றதாகவும் அடிதடிக்கு இடையில் அதிமுக அலுவலகம் வந்து ஓபிஎஸ் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.   அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டை உடைத்து...

அதிமுகவின் பொதுக்குழுவின் 16 தீர்மானங்கள்..!

அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டை உடைத்து கதவை தள்ளி உள்ளே ஆதரவாளர்கள் நுழைந்துள்ளனர். சட்டப்படி பொதுக்குழுவை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் 16...

அதிமுக பொதுக்குழுவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

அதிமுக பொதுக்குழுவில் காவல் துறையின் பங்கு மிக முக்கியமாக உள்ளது. ஒவ்வொரு பாதுகாப்பிற்கும் காரணமாக ஒவ்வொரு விழாவிற்கும் காவலர்கள் பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அதில் நான்கு அடிக்கு...

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் இன்று தீர்ப்பு..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவில் உயர் நீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது. இன்று நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க...

அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிப்பு..!

சென்னை மாநகரத்தில் அதிமுக பொதுக்குழுவுக்காக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று பொதுக்குழு நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனர்கள்...

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் : இபிஎஸ்

பொதுக்குழு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள நிலையில் அதை தடுக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என இபிஎஸ் தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்...

ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதிமுக பொதுக்குழு வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று...

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிப்பதாக தேமுதிக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய யூடியூப்...

முதலமைச்சரை சுற்றி வளைத்த தொண்டர் கூட்டம்..!

கரூர் சென்ற முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வரவேற்பளித்தனர். இன்று நடக்கும் நலத்திட்ட உதவிகள் விழாவிற்காக அவர் காரில் சென்றார்....

Right Menu Icon