இரத்தக் கறையோடு சென்ற ஓபிஎஸ் வாகனம்..!
இரத்தக் கறையோடு ஓபிஎஸ் வாகனம் சென்றதாகவும் அடிதடிக்கு இடையில் அதிமுக அலுவலகம் வந்து ஓபிஎஸ் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டை உடைத்து கதவை தள்ளி உள்ளே ஆதரவாளர்கள் நுழைந்துள்ளனர். சட்டப்படி பொதுக்குழுவை நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




