--- --:--:-- --

அரசியல்

வேலுமணியை விரட்டும் வழக்கு! காப்பாற்ற துடிக்கிறதா அரசு? துணைபோன ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதில் சிக்கல்!

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய அதிகாரிகளை விசாரிக்க, தமிழக அரசு ஒப்புதல் தராமல்...

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளரே கிடையாது என கடிதம் எழுதிய இபிஎஸ்..!

ஓ.பன்னீர்செல்வம் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் அதிமுக...

இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!

அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் பெயர்கள் இல்லாமல் தலைமை கழகம் என்ற பெயரில் அறிவிப்பு...

பொதுக்குழு முடிந்தநிலையில் ஓபிஎஸ் டெல்லி சென்றார் ..!

பரபரப்பான சூழலில் பொதுக்குழு நடந்து முடிந்திருக்கும் நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இரவு டெல்லி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த நிகழ்ச்சியில்...

திரௌபதி முர்மு இன்று வேட்பு மனுத்தாக்கல்..!

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி டெல்லியில்...

அதிமுக பொதுக்குழு கூட்ட நெரிசலால் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஆம்புலன்ஸ் புறப்பட்டது..!

அதிமுக பொதுக்குழு கூட்டம் காரணமாக சென்னையில் பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தேறியது. வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறுவதால் அதனையொட்டி சாலைகளில் போக்குவரத்து மாற்றம்...

பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் OPS..!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை புரிகிறார். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் நீதிமன்றத்தை நாடியுள்ளார் ஓபிஎஸ். ஈபிஎஸ் வாகனத்திற்கு பூத்தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தில்...

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சசிகலாவையும் பணியில் செல்வத்தையும் அதிமுகவை வழி நடத்த அழைப்பு விடுத்து...

இபிஎஸ் பக்கம் தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர்..!

அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நேற்றுவரை ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில்...

பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய மனு நாளை விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   வழக்கில் எதிர்மனுதாரர்களாக உள்ள மனுதாரர்களுக்கு...

அதிமுகவில் மீண்டும் ஆலோசனை ..!

அதிமுக பொதுக்குழு தீர்மான குழு இன்று மீண்டும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று...

அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமைதான் ..!

அதிமுகவில் எப்போதும் இரட்டை தலைமைதான் என்று முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஒற்றை தலைமையில் கட்சி செயல்பட பெரும்பான்மையானோர்...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி..!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை முடிந்து...

சசிகலா பற்றி பேச விரும்பல எனக்கூறிய ஜெயக்குமார்..!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒன்றிய தலைமை பற்றி விவாதிக்கப்படுவதாக ஜெயக்குமார் தெரிவித்தார். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்பார்ப்பது ஒன்றிய தலைமை மட்டும்...

ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் ..!

அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும்...

பாஜகவுக்கு கைலாசா வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம்.. !

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை பேச்சுக்கு கைலாசத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்ததாக ட்விட்டர் பதிவு ஒன்று பரவி வருகிறது. பெங்களூரு அருகே ஆசிரமம் நடத்தி...

வாய்சொல்லில் வீரர்?  திருப்பூர் மேயரின் செயல்பாட்டால் மக்கள் ஏமாற்றம்.. வளர்ச்சிப்பணிகளில் இனியாவது வருமா மாற்றம்?

திருப்பூர் மேயர் பதவிக்கு  49வது வார்டு கவுன்சிலரும், திருப்பூர் தி.மு.க. வடக்கு மாநகர பொறுப்பாளருமான தினேஷ்குமார், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  திருப்பூர் மேயராக, கடந்த மார்ச் முதல் வாரத்தில் தினேஷ்குமார்...

ஜூன் 22ல் ஆஜராக நுபுர் சர்மாவுக்கு சம்மன்..!

பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை வரும் 22ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன்...

அன்னையை போல் ஒரு தெய்வமில்லை! அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் மரணம்!ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்; ‘குற்றம் குற்றமே’ சார்பில் அஞ்சலி

தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், வயது மூப்பின் காரணமாக, திருப்பூர் மாவட்டம் முத்தூரில் காலமானார்; அவருக்கு வயது 89.   தமிழக செய்தித்துறை அமைச்சரும்,...

எம்.பி. பதவி கிடைக்காததால் நக்மா ஏமாற்றம்..!

கட்சி மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெறாததால் காங்கிரஸ் பிரமுகரும் நடிகையுமான நக்மா அதிருப்தி அடைந்திருப்பதாக தற்பொழுது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.   காங்கிரஸ் கட்சியின்...

உகந்த நேரம் வந்துவிட்டது எனக்கூறி சசிகலா பரபரப்பு பேச்சு..!

அதிமுக தொண்டர்கள் தியாகத்தால் உருவான இயக்கத்தை காப்பாற்ற உகந்த நேரம் வந்துவிட்டது என வி கே சசிகலா கூறுகிறார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திருமணம் ஒன்றை...

அதிமுகவுக்கு நிச்சயமாக நான் தலைமை ஏற்பேன்..!

அதிமுகவுக்கு நிச்சயமாக நான் தலைமை ஏற்பேன் என்றும் சசிகலா கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.  ...

மே மாதம் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு..!

அதிமுக கட்சி தேர்தல் முழுமையாக முடிவடைந்த நிலையில் மே மாதம் செயற்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை தொடர்ந்து அதிமுகவின் கீழ்மட்ட நிலை...

கோவில்களில் இலவசப் பிரசாதம் வழங்கும் திட்டம் தொடக்கம்.!

கோவில்களில் வழிபாட்டுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கிவைத்தார்.   தமிழகத்தில் அனைத்து...

Right Menu Icon