அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம்..!
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி கூட உள்ளது....
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17ஆம் தேதி கூட உள்ளது....
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் திருச்சி மாவட்ட ஆதரவாளர்கள் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர். அதிமுகவில்...
பசுவை பலி கொடுத்ததாக திண்டுக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமான வீட்டை...
அதிமுக கட்சியின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது ஆண்டு விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் பொன்விழா நிறைவு மற்றும் 53 ஆவது...
மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு அண்மையில் உயர்த்திய...
சமாஜ்வாதி கட்சி நிறுவனரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. உடல்நலக்குறைவால் காலமான முலாயம்சிங் யாதவின் உடல் அவரது...
தமிழக சட்டப்பேரவை வரும் 17ஆம் தேதி கூடவுள்ள நிலையில் சபாநாயகர் அப்பாவுக்கு இபிஎஸ் ஓபிஎஸ் எழுதிய கடிதங்கள் மீது என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு...
சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் மாற்றம் குறித்து சபாநாயகருக்கு பழனிச்சாமி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். பிரதான...
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பி மற்றும் சி பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு போனஸ் ஆக...
இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து தெரிவித்தார். முதலமைச்சரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதிமுக...
முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த கட்சியினரே பார்த்து பயப்படுவதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக, பாமக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில்...
சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், கூட்டணி கிருஷ்ணமூர்த்தி மற்றும்...
வருகிற 14-ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு தமிழக...
பரபரப்பான சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. ஒற்றை தலைமை வாரத்திற்கு பின்னர் ஜூலை 11-ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில்...
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அந்த மாநில திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மாநில...
திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் . வேறு யாரும் போட்டியிடாததால் திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் ....
அக்டோபர் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்குகிறது. தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இதனை அறிவித்துள்ளார். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது அலுவல்...
பீகார், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், ஒரிசா ஆகிய 6 மாநிலங்களின் சட்டப்பேரவையில் காலியாக உள்ள இடங்களுக்கான வாக்குப்பதிவுகள் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று...
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே, போலீசார், ஆளுங்கட்சியினர் மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டி, பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை...
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் காலை கூட்டம் தொடங்குகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள...
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கை மீண்டும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை 15ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்...
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என வி.கே. சசிகலா குற்றம்சாட்டியுள்ளார். சேலம் நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த...
பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்...
அதிமுக தலைமை அலுவலகம் சாவி தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள...