--- --:--:-- --

இபிஎஸ் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை..!

5

திமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி இபிஎஸ் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த 11ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கலவரமாக மாறியது.

 

தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். மேலும் அதிமுக அலுவலகத்தில் யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25 ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இருதரப்புக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சிலையை அகற்றக்கோரி இபிஎஸ் – ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon