--- --:--:-- --

தமிழக வருவாய்த்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி..!

3

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியான நிலையில் விருதுநகரில் உள்ள வீட்டில் அமைச்சர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

 

லேசான அறிகுறிகளுடன் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon