--- --:--:-- --

ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது : எடப்பாடி பழனிச்சாமி

5

முதலமைச்சர் ஸ்டாலின் சொந்த கட்சியினரே பார்த்து பயப்படுவதாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக, பாமக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்வு சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்றது.

 

இதில் கலந்து கொண்டு பேசிய பழனிச்சாமி எத்தனை இன்னல்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது எனக்கூறினார். மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவற்றை முழுமையாக வெல்ல நினைக்கும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது எனவும் பழனிசாமி கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon