--- --:--:-- --

அரசியல்

ஊராட்சி மன்ற தலைவர் பெட்ரோல் குண்டு வீசி வெட்டி படுகொலை..!

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே பெட்ரோல் குண்டு வீசி ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டார். ஊராட்சி மன்ற தலைவராக வெங்கடேசன் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில்...

அதிமுக கூட்டணியில் அமமுக சேர வாய்ப்பில்லை என கூறிய பழனிச்சாமி..!

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதற்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை என எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் பேசியவர் பிரதமர்...

பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க முதலமைச்சர் வலியுறுத்தல்..!

டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடுக்கான கால வரம்பை நீட்டிக்குமாறு மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...

தொண்டரின் குழந்தைக்கு திராவிடன் என பெயர் சூட்டிய முதல்வர்..!

சிதம்பரத்தில் தொண்டரின் ஆண் குழந்தைக்கு திராவிடன் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெயரிட்டார். மயிலாடுதுறையில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் சென்னைக்கு திரும்பிக்...

கால்பந்து வீராங்கனை பிரியாவின் கடைசி வீடியோ வைரல்..!

காலில் ஏற்பட்ட உள் காகாயம் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவரின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.  ...

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை..!

ஜல்லிக்கட்டு போட்டிகளை அவமதிக்கும் சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதை எதிர்கொள்வது குறித்து முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்.  ...

தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது சரியல்ல : அமைச்சர் சுப்பிரமணியன்

கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்ததை அரசியலாக்க வேண்டாம் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். தவறான சிகிச்சியால் கால்பந்து வீராங்கனை உயிரிழந்தது குறித்து அவர் செய்தியாளரிடம்...

வரும் 25ஆம் தேதி அண்ணாமலை திடீர் அறிவிப்பு..!

மத்திய அரசின் திட்டங்கள் பட்டியலின மக்களிடம் சேரவில்லை என பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்தார்.   இது தொடர்பாக அவர்...

மழை பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிப்பு..!

வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் வடகிழக்கு பருவமழையால் 35 பேர்...

ஆய்வின் போது மழை நீரில் தவறி விழுந்த நகர் மன்ற தலைவரின் கணவர்..!

சென்னை அடுத்த பூந்தமல்லியில் அமைச்சர் நாசர் ஆய்வு பணிக்கு சென்ற பொழுது நகர் மன்ற தலைவரின் கணவர் மழை நீரில் தவறி விழுந்தார். பூந்தமல்லியில் மழை நீர்...

நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு..!

நளினி உள்ளிட்ட ஆறு பேர் விடுதலைக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடியவர்களுக்கு மனிதநேயத்தின் அடிப்படையில் கிடைத்துள்ள விடுதலை இரண்டாவது...

வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வரும் 12ஆம் தேதி முதலமைச்சர்...

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு..!

டெண்டர் முறைகேடு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குகள் முன்னாள் அமைச்சர் வேலுமணி மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.   உறவினர்கள் மற்றும் நண்பர்களின் தலையீடு இருந்தது...

வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் ..!

ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 1200 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர்...

நீதிமன்றத்தில் தன் மனைவியுடன் ஆஜரானார் அமைச்சர் பொன்முடி..!

வேலூர் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக தன் மனைவியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆஜரானார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி...

பிரதமர் மோடிக்கு தொடர்ந்து அழுத்தம் தெரிவிக்கிறேன் : பாரிவேந்தர்

தொகுதிக்காக செய்த அனைத்து விவரங்களும் புத்தக வடிவில் பொதுமக்களின் வீடு தேடி வரும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்....

சமூக நீதி போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது..!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சமூக நீதி போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   சமூக...

ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களில் வெற்றி..!

ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆறு மாநிலங்களில் காலியாக இருந்த சட்டமன்ற...

பன்னீர்செல்வம் இனி அதிமுகவில் இணைய ஒரு விழுக்காடு கூட வாய்ப்பில்லை..!

பன்னீர்செல்வம் இனி அதிமுகவில் இணைய ஒரு விழுக்காடு கூட வாய்ப்பில்லை என்று முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 100 அடி உயர...

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு..!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக்...

பன்னீர்செல்வம் தொடங்கியுள்ள தர்மயுத்தம் குறித்து அமைச்சர் கண்டனம்..!

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொடங்கியுள்ள தர்மயுத்தம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே செய்தியாளர்களிடம் பேசியவர் சசிகலாவிற்கு எதிராக தர்ம...

தர்மயுத்தத்தை தொடங்கியுள்ள ஓபிஎஸ்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் உள்ள ஓபிஎஸ்சின் பண்ணை வீட்டில் கோவை செல்வராஜ் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசினர்.   இந்த...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டை தெரிவித்த விஜயகாந்த்..!

சென்னையில் தேங்கிய மழை நீரை அகற்றியதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு பாராட்டை தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.   இது தொடர்பான...

மாற்றுத்திறனாளிகள் சிறார் பள்ளியை பார்வையிட மறுத்த திமுக சட்டமன்ற உறுப்பினர்..!

தேனி மாவட்டத்தில் மழைநீர் புகுந்து பாதிப்புக்குள்ளான மாற்றுத்திறனாளிகள் சிறார் பள்ளியை பார்வையிட மறுத்த திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   தேனி மாவட்டத்தில் மழையால்...

Right Menu Icon