--- --:--:-- --

பிரதமர் மோடிக்கு தொடர்ந்து அழுத்தம் தெரிவிக்கிறேன் : பாரிவேந்தர்

2

தொகுதிக்காக செய்த அனைத்து விவரங்களும் புத்தக வடிவில் பொதுமக்களின் வீடு தேடி வரும் என இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி எம்பியுமான பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

லால்குடி அருகே தொகுதி மக்களை சந்தித்து பேசிய பொழுது இவ்வாறு கூறினார். அப்பொழுது ரயில்வே பாதை அமைக்க 1500 கோடி செலவாகும் என்பது நிச்சயம் என தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு தொடர்ந்து அழுத்தம் தெரிவிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

முன்னாள் எம்பிக்கள் ரயில் நிலையம் குறித்து கோரிக்கை வைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon