--- --:--:-- --

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் தேர்வு..!

2

மிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்த பிரபு என்பவர் மனுவை வாபஸ் பெற்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon