--- --:--:-- --

அரசியல்

பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க மறுத்திருப்பது விவசாயிகளுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு – அண்ணாமலை

பொங்கல் தொகுப்பில் பனைவெல்லத்துடன் கரும்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.   இது தொடர்பாக அவர்...

டிசம்பர் 27இல் கோவை வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா..!

பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா வரும் 27ஆம் தேதி கோவைக்கு வருகை தர உள்ளார். இந்த பயணத்தின் பொழுது வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெற...

சசிகலா புஷ்பா வீட்டை சூறையாடிய மர்ம நபர்கள்..!

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா வீட்டின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் பாரதிய...

ஆ.ராசாவின் பினாமி சொத்துக்கள் முடக்கம் -அமலாக்கத்துறை

திமுக எம்.பி ராசாவின் வினாமி நிறுவன சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தி.மு.க. எம்பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது....

மொழியை திணித்தால் எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் : முதல்வர்

பிற மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்ப்பதே அவற்றின் மீதான வெறுப்பு என கருதக்கூடாது என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், எந்த மொழியையும் ஏற்க மாட்டோம் என்பதே திமுகவின் மொழி...

பொதுக் கூட்டத்திற்கு ஹெல்மெட் அணிந்து வந்த பாஜக தலைவர்..!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் பகுதியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கிரிக்கெட் ஹெல்மெட் அணிந்தபடி பங்கேற்ற பாஜக தலைவர் அஜய் சந்திரசேகர் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றார்.   ஒரு...

நள்ளிரவில் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ்..!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது தரப்பை சேர்ந்த கட்சி ஆலோசகர் ராமச்சந்திரனுடன் நள்ளிரவு வரை ஆலோசனை...

சிறுபான்மையினரின் பாதுகாப்பு இயக்கம் அதிமுக -எடப்பாடி பழனிசாமி..!

எம்ஜிஆர் தனது ஆட்சியில் கிறிஸ்தவர்கள் அனைவரையும் பிற்பட்டவகுப்பினராக வகைப்படுத்தி கல்வி வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட உரிய பலனை கிடைக்க வழிவகை செய்ததாக எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி...

தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

மின் கட்டண உயர்வை கண்டித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கூடிய கரூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுகவின்தேர்தல் வாக்குறுதியின் படி...

பொங்கல் பரிசாக ரூ. 3,000 வழங்க வேண்டும்: பன்னீர்செல்வம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்குமாறு தமிழக அரசை முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.   அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை...

அண்ணாமலை தலைமையில் பாஜக மைய குழு கூட்டம்..!

பாரதிய ஜனதா கட்சியின் மையக்குழு கூட்டம் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் நடைபெற்றது. பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி,...

திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்..!

விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால்...

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றியமைக்கப்பட்ட மாநில அமைச்சரவை..!

அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பனுக்கு கூட்டுறவு...

தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் : உதயநிதி

சென்னை கிண்டி ராஜ்பவனின் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அமைச்சராக பதவி ஏற்றார் உதயநிதி.   உதயநிதி...

இன்று அமைச்சராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின்..!

திமுக இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பதவி ஏற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.  ...

பாஜக நிர்வாகி நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனு..!

நீதிமன்ற உத்தரவை மீறி அவதூறு பரப்பி வரும் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி..!

குஜராத்தில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்சி அலுவலகத்திற்கு பிரதமர் மோடி வரவிருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள்...

குஜராத், ஹிமாச்சல்பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை..!

குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஹிமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 187 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக...

தேர்தலுக்காக பாஜக மக்களை ஏமாற்றி வருகிறது : அமைச்சர் பெரிய கருப்பன்

தமிழகத்தில் பல இடங்களில் உழவர் சந்தைகள் புதுப்பிக்கப்பட்ட வருவதாக அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தார்களிடம் பேசியவர் பாரதிய ஜனதா கட்சி மீது...

பிரதமரின் உழைப்பு தான் காரணம் என ஜி20 மாநாட்டில் இபிஎஸ் பேச்சு..!

ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்று இருப்பதை ஒவ்வொரு இந்தியரும் நெஞ்சில் பொறித்து வைத்திருக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவரும் அதிமுக...

முதலமைச்சராக பதவியேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதல் ரயில் பயணம்..!

முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பின் முதன்முறையாக ரயிலில் பயணிக்க இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் எட்டாம்...

டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

ஜி 20 மாநாட்டு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனா, ரஷ்யா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20...

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் அடுத்த ஆண்டு சத்தீஸ்கரில் நடைபெறும்..!

காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது ஆண்டு நிர்வாகிகள் கூட்டத்தை சதிஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அடுத்த ஆண்டு நடத்த அந்த கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி செயற்குழு...

Right Menu Icon