--- --:--:-- --

ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை : சபாநாயகர் அப்பாவு

6

லாகாவை மாற்ற முதலமைச்சருககே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் யாருக்கு எந்தத் துறை கொடுக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் விருப்பம் என கூறினார்.

 

செந்தில் பாலாஜி பதவியில் நீடிக்க கூடாது என ஆளுநர் கூறுவதற்கு எந்த சட்டத்திலும் இடமில்லை என அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் உரிமையில் ஆளுநர் தலையிடுவதை தவிர்த்துவிடலாம் என கூறிய சபாநாயகர் ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனை பின்பற்றி செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon