--- --:--:-- --

பாஜக கொண்டு வந்த சட்டத்தை மாற்றிய காங்கிரஸ்.. கர்நாடகாவில் அதிரடி உத்தரவு..!

3

கர்நாடக மாநிலத்தில் முந்தைய பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த மதமாற்ற தடை சட்டத்தை ரத்து செய்ய தற்போதைய காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

 

மேலும் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் இருந்து ஆர்எஸ்எஸ் நிறுவனர் பற்றிய பாடத்தை நீக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon