--- --:--:-- --

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பங்கேற்ற நிகழ்ச்சியில் செல்பி எடுப்பதில் தகராறு..!

2

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் பங்கேற்ற கூட்டத்தில் செல்ஃபி எடுக்கும் பிரச்னையால் கடும் மோதல் வெடித்தது.

 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் கலந்துகொண்டார்.

 

அப்போது, பாஜகவில் இருதரப்பாக இருந்தவர்கள், நிகழ்ச்சி மேடையில் செல்ஃபி எடுக்கும் போது பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon