--- --:--:-- --

இலாகா இல்லாமல் செந்தில் பாலாஜியின் பெயர்..!

4

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசின் இணையதளத்தை தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் வசம் இருந்த மின்வாரியம் மற்றும் மதுவிலக்கு துறைகள் சக அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன.

 

இது தொடர்பாக தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்ட நிலையில் தமிழக அரசின் நினைவிடத்தில் அமைச்சர் நினைவகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அவர் துறையில்லா அமைச்சராக தொடர்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon