--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உரிமை தொகை குறித்து விமர்சனம்..!

5

குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் திமுகவினருக்கு மட்டுமே பயன்படும் திட்டமாக மாறப்போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு குற்றம் சாட்டினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon