--- --:--:-- --

உலக செய்திகள்

பயண ஆலோசனையை வெளியிட்ட இண்டிகோ..!

இண்டிகோ பயண ஆலோசனையை வெளியிட்டது, வளர்ந்து வரும் பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் விமான நடவடிக்கைகளில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக மதிப்பீடு செய்துள்ளோம்.  ...

லெபனானில் தரைவழி படையெடுப்புக்கு உடனடியாக திட்டங்கள் இல்லை – இஸ்ரேல்

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர், "நாங்கள் லெபனானுக்குள் அல்ல, எல்லைக்கு எங்கள் பக்கத்தில் எங்கள் இருப்பை விரிவுபடுத்தியுள்ளோம்," மேலும் "லெபனானில் தரைவழி படையெடுப்புக்கான உடனடி திட்டங்கள் எதுவும்...

போர் பதற்றம் – அமேசானின் கிளவுட் யூனிட் மையங்கள் மின்சாரம், இணைப்பு சிக்கல்கள்

ஈரானிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இரண்டு அமேசான் கிளவுட் யூனிட்டின் தரவு மையங்கள் மின்சாரம் மற்றும் இணைப்பு சிக்கல்களை...

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன- இஸ்ரேல் ராணுவம்

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக 'அல் ஜசீரா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அச்சுறுத்தல்களை இடைமறித்து...

மத்திய கிழக்கு மோதல் – இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை

ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   வன்முறையைத்...

காமேனி உயிரிழப்பு – டெல்லி தூதரகத்தில் அரைக்கம்பத்தில் கொடி இறக்கம்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, டெல்லியில் உள்ள ஈரானிய தூதரகம் கொடியை அரைக்கம்பத்தில் இறக்கியது.   அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச...

ஈரான் உச்சபட்ச தலைவர் கமேனி உயிரிழப்பு..!

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுபடைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவர் கமேனி உயிரிழந்துவிட்டதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை

ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும்.   ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்...

ஈரான் மீது தாக்குதல் – இந்தியர்களை பாதுகாக்க முன்னுரிமை அளிக்க ராகுல்காந்தி கோரிக்கை

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே வேகமாக அதிகரித்து வரும் மோதல் போக்குகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் பாதுகாப்பும்...

ஈரான் மீது தாக்குதல் – எல்லை பாதுகாப்பை உறுதி செய்யும் கத்தார்

கத்தார் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உயர்நிலை தயார்நிலை, பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் காரணமாக, நாட்டின் நிலப்பரப்பைக்...

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே ‘நேரடி போர்’ பிரகடனம்

தெற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. "எங்கள் பொறுமைக்கு எல்லை மீறிவிட்டது, இது இனி...

‘குற்றம் குற்றமே’ வார இதழின் புதிய அலுவலகம் திறப்பு விழா!

கொங்குச் சீமையின் இதயமாகத் திகழும் திருப்பூரில், அதிகாரத்தின் அநீதிகளையும், சமுதாயத்தின் அழுக்குகளையும் அஞ்சாமல் தோலுரித்துக் காட்டும் 'குற்றம் குற்றமே' வார இதழ், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு...

துப்பாக்கிச்சூடு சம்பவம்- கனடாவுக்கு இந்தியா துணை நிற்கும் என மோடி பதிவு

கனடாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்தேன், சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.   காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், கடினமான சூழலில் கனடா உடன் இந்தியா...

பாகிஸ்தான் புறக்கணிப்பு – ஐ.சி.சி எச்சரிப்பு

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்த...

எடப்பாடி அணியில் டிடிவி! * தமிழக தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்.. * அமித்ஷா வியூகத்தால் பலம் பெறும் என்டிஏ!

தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான் என்று கூறிய அமமுக பொதுச் செயலர்...

காசா அமைதி வாரியம் – அறிவிப்பு

காசா அமைதி வாரியம் உறுப்பினர்களை அறிவித்தது வெள்ளை மாளிகை. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ சேர்க்கப்பட்டுள்ளார். டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் முன்னாள் பிரிட்டன் பிரதமர்...

அயோத்தி: 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை

அயோத்தி ராமர் கோயிலின் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதிகளில் அசைவ உணவுகளை டெலிவரி செய்ய தடை.   உணவகங்களில் ஏற்கனவே தடை அமலில் இருக்கும் சூழலில், ஆன்லைன்...

பாலி கடற்கரைக்கு 10,000 ஐ.டி.ஆர் கட்டணம்..!

இயற்கை எழில் கொஞ்சும் பாலி தீவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த தீவிற்கு 7 மில்லியனுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை...

மண்ணுக்கடியில் புதைந்து கிடக்கும் சுமார் 100 டன்னுக்கும் அதிகமான தங்கம்..!

மேற்கு ஆப்ரிக்காவின் சிறிய அமைதியான நகரம் டோரோப்போ. இதுவரை விவசாய நிலமாக மட்டுமே அறியப்பட்ட இந்த ஊர், இப்போது உலக நாடுகளின் பார்வையைத் தன் பக்கம் திருப்பியுள்ளது....

20 நாடுகளை குறிவைத்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு..!

அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் நுழைய 20 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ளார். மேலும்...

பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்- டிரம்ப் கண்டனம்

ஆஸி. சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச்சூட்டில் 16 பேர் பலி; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய...

உக்ரைனில் தேர்தல் நடத்த தயார், பாதுகாப்பு வழங்க டிரம்ப் தயாரா?

உக்ரைனில் தேர்தலை நடத்த தயார், ஆனால் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாரா? என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பி உள்ளார்.   போர் தொடர்ந்தாலும் உக்ரைனில்...

இந்தியா வரும் ஜெலன்ஸ்கி – விரைவில் அறிவிக்கப்படும் பயண தேதி

ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி மாதம் டெல்லிக்கு வருகிறார். பயண தேதி இந்தியா - உக்ரைன்...

பயணிகளுக்கு ரூ.610 கோடியை திருப்பி வழங்கிய இண்டிகோ..!

இண்டிகோ விமான சேவை ஆறாவது நாளாக பாதிக்கப்பட்ட நிலையில், 610 கோடி ரூபாய் விமான கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி அளித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானிகள் பற்றாக்குறை காரணமாக...

Right Menu Icon