--- --:--:-- --

உக்ரைனில் தேர்தல் நடத்த தயார், பாதுகாப்பு வழங்க டிரம்ப் தயாரா?

8

க்ரைனில் தேர்தலை நடத்த தயார், ஆனால் பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாரா? என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கேள்வி எழுப்பி உள்ளார்.

 

போர் தொடர்ந்தாலும் உக்ரைனில் தேர்தல் நடத்த வேண்டும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்த நிலையில், பாதுகாப்பு வழங்க தயாராக இருந்தால் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்துவேன் என அவர் கூறினார்.

Right Menu Icon