சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி – மின்சார யூனிட்டுக்கு ரூ.2 மானியம்
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாலும் கத்தார் உள்ளிட்ட எல்.பி.ஜி தயாரிப்பு நாடுகள் உற்பத்தியை நிறுத்தியிருப்பதாலும் இந்தியாவிற்கு எல்.பி.ஜி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது....





