--- --:--:-- --

உலக செய்திகள்

சீனாவில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி..!

சீனாவின் லியோனின் மாகாணத்தில் கடுமையான சூறாவளி தாக்கியது. பெரும் வேகத்துடன் காற்று சுழன்று அடித்தது. விளைநிலங்களில் இருந்த பயிர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளிட்டவை கடுமையாக சேதம் அடைந்தன....

விமானப்படை பட்டமளிப்பு விழாவில் கீழே விழுந்த ஜோபைடன்..!

அமெரிக்க விமானப்படையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோபைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 80 வயதான ஜோபைடன் விமானப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு...

30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்.. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட திடீர் பிரசவ வலி..!

மத்திய அமெரிக்க நாடான ஃப்ளோரிடா நகருக்கு சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு பயணத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. மெக்சிகோவுக்கு மேல் 30 ஆயிரம் மடி உயரத்தில்...

60 அடி ஆழத்தில் கிரிக்கெட் விளையாடி வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்..!

ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.   ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும்...

புளூட்டோவில் இதயம் வடிவில் உருவான மர்மமான புகைப்படம்..!

புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விண்கலன் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் அரிய வகை புகைப்படங்களை நாசா...

ஓடும் பேருந்தில் வாக்குவாதம்.. துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் காட்சிகள்..!

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் மாறி மாறி சுட்டுக் கொண்டனர். 22 வயதான டோபியா ஓட்டுனர்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. பயத்தில் நடுங்கிய மக்கள்..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம்...

நடுவானில் எமர்ஜென்சி கதவை திறந்த பயணியால் மூச்சு திணறல் ஏற்பட்டு கதறிய பயணிகள்..!

194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திடீர் என திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன். பலர்...

ஸ்பெயினில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் வெள்ளம்..!

ஸ்பெயினில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் அவதி...

இரு சக்கர வாகனத்தில் அமர முயன்ற போது மது போதையில் கீழே விழுந்த நபர்..!

இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் இரு சக்கர வாகனத்தின் பின் அமர முயன்ற போது மது போதையில் அப்படியே தலை குப்புற கீழே விழுந்தார்....

பறந்து கொண்டிருந்த விமானம்.. கதவை திறந்து காத்து வாங்கிய பயணியால் பரபரப்பு..!

தென்கொரியாவில் ஏசி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விட்ட பயணியை போலீசார் கைது செய்தனர்.   ஜேசிபியிலிருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட...

பிரதமர் வீட்டின் முன் கேட்ட பயங்கர சப்தம்..!

இங்கிலாந்து பிரதமர் ஆதரவாளர்கள் நுழைவுவாயின் மீது கார் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டன் பிரதமரின் அதிகாரப்பூர்வ அலுவலகம் லண்டன் நகரில் உள்ளது. மர்ம கார் மோதியதால் பரபரப்பு...

ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!

ஜப்பானின் ஒசாகா மாகாணத்திற்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒசாகா மாநிலத்தில் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் தமிழ்நாடு வழிகாட்டு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்...

சாலையில் அசால்டாக வாக்கிங் சென்ற அலிகேட்டர்..!

அமெரிக்காவில் இரவு நேரத்தில் சாலையில் உலா வந்த அலிகேட்டர் முதலையின் வீடியோவை போலீசார் முகநூலில் பதிவிட்டு வருகின்றனர்.   அழிந்து வரும் முதலை இனங்களில் ஒன்றான அலிகேட்டர்...

ஆஸ்திரேலியாவால் இந்தியர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..!

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்தார். சிட்னி நகரில் பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும்...

தம்பிக்கு வர இருந்த மரணத்தை ஒரு நொடியில் தடுத்து நிறுத்திய அக்கா..!

அமெரிக்காவில் மூச்சு குழாயில் உணவு துண்டு சிக்கியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தவித்த தனது சகோதரனை அவரது சகோதரி காப்பாற்றும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.  ...

சிலந்தியுடன் விளையாடும் சிறுமி..!

சிலந்தியுடன் தைரியமாக விளையாடும் சிறுமியின் வீடியோ ட்விட்டரில் பகிரிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இரண்டு பெரிய சிலந்திகளுடன் சிறுமி விளையாடுவது பதிவாகியுள்ளது.  

இத்தாலியில் கடும் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு

இத்தாலியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியின் வடக்கு மாகாணமான எமிலியா-ரோமக்னாவில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால்...

காரில் குழந்தை அழும் சத்தம்.. ஓடி வந்து பார்த்த மக்களுக்கு பயங்கர ஷாக்..!

அமெரிக்காவில் கார் மற்றும் ஆறு மாத கைக்குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர்...

உடல்நலம் பாதிக்கப்பட்டு உதவியை நாடிய சிறுவன்..!

இத்தாலியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.   ஹெலிகாப்டரை...

கண்ணீரில் மிதக்கும் நடிகை ரைசா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் முதல் சீசனில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் ரைசா.   இதையடுத்து இவர்...

காணாமல் போன விமானம்.. அமேசான் காட்டில் 17 நாட்கள் கிடந்த சடலங்கள்..!

கொலம்பியாவிலுள்ள அமேசான் வனப்பகுதியில் இருந்து தனி விமானத்தில் ஒன்றாம் தேதி ஒரு தம்பதியினர் அவர்களது 11 மாத குழந்தை உட்பட நான்கு குழந்தைகளுடன் பயணம் செய்தனர்.  ...

துருக்கியில் வானில் பறந்த சோபா.. ஆச்சரியத்தில் மக்கள்..!

துருக்கியில் வீசிய புயலில் சோபா ஒன்று வானில் பறந்தது. தலைநகரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது பரவி வருகிறது.   மே...

ஆழ்கடலில் இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. நபர் மீது நடவடிக்கை..!

சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மலேசியாவின் சபா நகரத்தில் 27 வயது ஆழ் கடல் நீச்சல் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். கடலுக்கு அடியில் சுற்றுலா கைதிகளை அழைத்துச்...

Right Menu Icon