--- --:--:-- --

உடல்நலம் பாதிக்கப்பட்டு உதவியை நாடிய சிறுவன்..!

5

இத்தாலியில் வெள்ளம் சூழ்ந்த பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை ஹெலிகாப்டர் மூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

ஹெலிகாப்டரை வானில் நிலை நிறுத்தியபடி கயிறு கட்டி அந்த சிறுவன் இருந்த ஸ்ட்ரெச்சர் தூக்கிச் செல்லப்பட்டது. ருமானியா பகுதியில் இந்த வாரம் கொட்டி தீர்த்த மழையால் 26 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

 

3க்கும் மேற்பட்ட மண் சரிவுகளாலும் 400 சாலைகள் சேதம் அடைந்ததாலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ளத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை 13 வது அதிகரித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon