--- --:--:-- --

உலக செய்திகள்

பைஜூஸ் நிறுவனத்தில் ஆயிரம் பேர் பணி நீக்கம்..!

கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் தனது ஆயிரம் பணியாளர்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவன மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக இந்த நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த...

விமானத்தில் மோதிய பறவை..விமானிக்கு நேர்ந்த கதி..!

ஈக்குவடார் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்த பொழுது விமானத்தின் மீது பெரிய பறவை மோதியது. மோதிய வேகத்தில் விமானத்தின் மேற்கூரை உடைந்து. அதில்...

விரைவில் ட்விட்டர் வீடியோ செயலி அறிமுகம்..!

twitter வீடியோ ஆப் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ளார். எலான் மஸ்கின் நேர்காணல் ஒன்றின் முழு வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியானது....

கழிவறையில் அமர்ந்திருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஊர்ந்து வந்த மலைப்பாம்பு..!

ஆஸ்திரேலியாவில் கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த நபருக்கு பேரதிர்ச்சி கொடுத்த மலைப்பாம்பின் வீடியோ வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்தின் கழிவறையில் அமர்ந்திருந்த நபர் மேலே மலைபாம்பு ஒருவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார்....

பிரபல சைக்கிள் வீரர் பயங்கர விபத்தில் பலி..!

சைக்கிள் பந்தயத்தின் பொழுது பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயம் அடைந்த சுவிட்சர்லாந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். சுவிட்சர்லாந்தின் மலைப்பாதை வழியாக வேகமாக சைக்கிளில் இறங்கி கொண்டிருந்தார்.   ஜுடோமார்...

இறந்தது போல் பிராங்க் செய்த நபர்.. நடந்தது என்ன..?

பெல்ஜியம் நாட்டில் ஒருவரின் இறுதி சடங்கிற்காக அவரது நண்பர்களும், உறவினர்களும் கூடியிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக நடந்த விஷயம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   பெல்ஜியம் நாட்டவர்...

விமான நிலையத்திலும் பயங்கர தீ விபத்து.. திகைத்த பயணிகள்..!

கொல்கத்தா விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. புறப்பாடு பகுதியில் தீப்பிடித்ததையடுத்து புகை சூழ்ந்தது. இதனால் மூச்சு திணறளுக்கு ஆளான பயணிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்....

லண்டனில் வீடு புகுந்து பெண்ணுக்கு கத்தி குத்து..!

லண்டனுக்கு உயர்கல்விக்காக சென்றிருந்த ஹைதராபாத் சேர்ந்த 27 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தேஜிஸ்வினி என்ற அந்த மாணவி நீல்கிரசிங் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி...

திபெத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

திபெத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் ஜஸான் பகுதியில் இன்று 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது....

நடுக்கடலில் தீப்பிடித்து எறிந்த படகு.. என்ன ஆனது பயணிகளின் நிலை..?

எகிப்தில் சுற்றுலா படகு தீப்பிடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த விபத்தில் காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. எகிப்தில் செங்கடல் கடற்கரையில்...

பாம்பை கொன்று சாப்பிட்ட மான்.. இணையத்தில் வைரல்..!

புற்களை சாப்பிடும் விலங்கான மான் பாம்பை சாப்பிடும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதனை வீடியோவாக எடுத்து ஒரு நபர் இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் ஸ்பெயினில் நடந்துள்ளது....

ஆஸ்திரேலியாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து..!

ஆஸ்திரேலியாவில் திருமண குழுவினர் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். மாநிலத்தில் அதிவிரைவு சாலையில் சென்று கொண்டிருந்த...

திருமணம் ஆகி ஒரு வாரமே ஆன நிலையில் உயிரிழந்த தம்பதி..!

இந்தோனேசியாவுக்கு இன்பச் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த புதுமண தம்பதி படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   சென்னை பூவிருந்த பல்லி அடுத்த...

கடலில் குளித்த மகனை அப்படியே விழுங்கிய சுறா.. தந்தை கண்முன் நடந்த பயங்கரம்..!

எகிப்தில் கடலில் குளித்த ரஷ்ய இளைஞரை சுறா மீன் கடித்து குதறிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடலில் நீந்திய இளைஞரை சுறா மீன் பிடிக்க...

திடீரென உலகம் முழுவதும் முடங்கிய இன்ஸ்டாகிராம்..!

உலகம் முழுவதும் பிரவுசரில் instagram பயன்படுத்தும் பயனாளிகளுக்கு instagram சேவை முடங்கியது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான instagram சேவை உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.   தொழில்நுட்ப கோளாறு...

எஸ்கலேட்டரில் ஏற்பட்ட பேராபத்தால் அடுத்தடுத்து சரிந்து விழுந்த மக்கள்..!

தென்கொரியாவில் எஸ்கலேட்டர் பின்னோக்கி நகர்ந்ததால் அதில் பயணித்த 14 பேர் காயம் அடைந்தனர். தென்கொரியாவில் அங்குள்ள நகரும் படிக்கட்டை பயன்படுத்தி சிலர் மேலே ஏற முயன்ற பொழுது...

சுற்றுலா சென்ற பள்ளி குழந்தைகளை சரமாரியாக குத்திய சைக்கோ கொடூரன்..!

பிரான்சில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை கத்தியால் கண்மூடித்தனமாக குத்திய சைக்கோவை பாதுகாப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்தனர்.   சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட பள்ளி...

போப்பிற்கு திடீர் அறுவை சிகிச்சை..!

போப் பிரான்சிஸ் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 86 வயதான போப் பிரான்சிஸ் குடல் அறுவை சிகிச்சைக்காக வார்டிகனில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   இது குறித்து வெளியிடப்பட்டுள்ள...

திடீரென கட்டுப்பாட்டை இழந்து மலையில் இருந்து கவிழ்ந்த பேருந்து..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபொழுது பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தான் நாட்டில் 25 பேர் அண்டை மாவட்டத்தில் நடைபெற்ற திருமண...

மின் நிலையம் தகர்ப்பு.. குடியிருப்பு வாசிகளுக்கு தகவல் சொல்லாததால் அதிருப்தி..!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் செயல்பாடு இல்லாமல் இருந்த மின் உற்பத்தி நிலையம் தகர்க்கப்பட்டது. இந்த காட்சியை அருகில் இருந்து வீடியோ பதிவு செய்த நபர் அந்த வீடியோவை...

விமானத்தில் சக பயணிகளை அலற விட்ட பயணி..!

கொல்கத்தாவில் இருந்து புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி அலறியதால் அனைத்து பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு இல்லை என கண்டறியப்பட்ட நிலையில் சத்தம்...

ஸ்டேடியத்தின் உச்சியில் இருந்து கீழே விழுந்து கால்பந்து ரசிகர் பலி..!

அர்ஜென்டினாவில் விளையாட்டு மைதானத்தில் 15 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கால்பந்து ரசிகரால் விளையாட்டு போட்டி இடைநிறுத்தப்பட்டது.   53 வயதான ரசிகர் மைதானத்தில் பார்வையாளர்கள்...

இணையத்தில் டிரெண்டாகும் பாம்பு காதல் கதை..!

இன்றைய உலகில் இல்லற வாழ்வில் இணைவதற்கு முன்னதாக பிரீ வெட்டிங் போட்டோசூட் நடத்துவது வழக்கம். இது தனி ஒரு வணிகமாக தற்போது உருவாகி வருகிறது. அதிலும் ப்ரீ...

வயிற்று பிரச்சினை காரணமாக 6 மணி நேரம் கழிவறையில் இருந்த நபர் பணி நீக்கம்..!

6 மணி நேரத்தை கழிவறையில் கழித்த ஊழியரை பணி நீக்கம் செய்வதே சரியான தீர்ப்பு என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவை சேர்ந்த வாங் என்ற நிறுவனத்தில்...

Right Menu Icon