--- --:--:-- --

பறந்து கொண்டிருந்த விமானம்.. கதவை திறந்து காத்து வாங்கிய பயணியால் பரபரப்பு..!

6

தென்கொரியாவில் ஏசி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விட்ட பயணியை போலீசார் கைது செய்தனர்.

 

ஜேசிபியிலிருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் தேக்கூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய பொழுது ஒரு பயணி திடீரென கதவை திறந்தால் சக பயணிகள் அச்சமடைந்தனர்.

 

எனினும் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். விமானம் தரையிறங்கியவுடன் கதவை திறந்து 30 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில் விமானம் தரையிறங்கிய பொழுது கதவு திறக்கப்பட்டதால் 9 பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon