--- --:--:-- --

விமானப்படை பட்டமளிப்பு விழாவில் கீழே விழுந்த ஜோபைடன்..!

8

அமெரிக்க விமானப்படையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அதிபர் ஜோபைடன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 80 வயதான ஜோபைடன் விமானப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு திரும்பிய பொழுது கால் இடறி விழுந்தார்.

 

உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக தூக்கினார். பின்னர் எழுந்து நடந்து சென்ற ஜோபைடன் தனது இருக்கையில் அமர்ந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon