--- --:--:-- --

காரில் குழந்தை அழும் சத்தம்.. ஓடி வந்து பார்த்த மக்களுக்கு பயங்கர ஷாக்..!

6

அமெரிக்காவில் கார் மற்றும் ஆறு மாத கைக்குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபரை போலீசார் கைது செய்தனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியினர் தங்களது ஆறு மாத கைக்குழந்தையை காரில் வைத்து விட்டு வெளியே சென்றுள்ளனர்.

 

இதனை நோட்டமிட்ட மர்ம நபர் காரோடு சென்று குழந்தையையும் கடத்தி சென்றுள்ளார். அப்பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

 

உடனடியாக விருந்து சென்ற காவல் அதிகாரிகள் மர்ம நபரை சுற்றி வளைத்த காரையும் குழந்தையும் பத்திரமாக மீட்டனர். இந்நிலையில் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காருடன் குழந்தையை கடத்தியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon