--- --:--:-- --

புளூட்டோவில் இதயம் வடிவில் உருவான மர்மமான புகைப்படம்..!

7

புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விண்கலன் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் அரிய வகை புகைப்படங்களை நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

 

தற்பொழுது இந்த விண்கலம் எடுத்த புகைப்படத்தை நாசா instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ப்ளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் போன்ற வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ளூட்டோவின் மேல் பரப்பு பலுப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

 

இதனை பார்த்து இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இந்த காட்சியை வியந்து பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon