ஆழ்கடலில் இளம் பெண்ணிடம் அத்துமீறல்.. நபர் மீது நடவடிக்கை..!
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மலேசியாவின் சபா நகரத்தில் 27 வயது ஆழ் கடல் நீச்சல் வழிகாட்டி கைது செய்யப்பட்டுள்ளார். கடலுக்கு அடியில் சுற்றுலா கைதிகளை அழைத்துச் சென்று வண்ண வண்ண மீன்கள் மற்றும் கடலின் அழகை காட்டும் வகையில் ஆழ்கட நீச்சல் வீரர்கள் சுட்டிக்காட்டுவார்கள்.
அப்படி தான் சமீபத்தில் ஆழ்கடல் நீச்சல் வழிகாட்டி இளைஞர் ஒருவர் சீனாவில் இருந்து வந்திருந்த 24 வயது இளம் பெண்ணை ஆழ்கடலுக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அப்பொழுது ஆழ்கடலில் வீடியோ எடுக்கும் பொழுது அந்த பெண்ணை சட்ட சம்பவத்திற்கு பிறகு அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளத்தில் வெளியானதால் அதனை பார்த்த பலரும் அந்த பெண்ணுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றனர். அத்துமீறிப் பெண்ணை இளைஞர் முத்தமிட்டது குறித்து சீனப் பெண் சக காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து காவல்துறை அதிகாரி அந்த இளைஞரை கைது செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





