--- --:--:-- --

செய்திகள்

ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்த தி.மு.க..!

முட்டாள் கூட்டத்தின் முந்திரிக்கொட்டை உளறிக் கொட்டாமல் இருப்பது விஜய்க்குமே நல்லது. மூடர் கூட்டத்தின் முதன்மை அமைச்சரே கேளும். கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்....

ஒரே நிறுவனத்திடம் இருந்து ரூ. 260 கோடி வாங்கிய தி.மு.க, அ.தி.மு.க!

2025–26 நிதியாண்டில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினுடன் தொடர்புடைய நிறுவனத்திடம் இருந்து திமுகவும் அதிமுகவும் மொத்தம் ரூ.260 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட...

ராஜகோபுரப் படிக்கட்டுகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

கோவை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மருதமலை, தொண்டாமுத்தூர், பேரூர், ஆலாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்களின்...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த இன்பன் உதயநிதி!

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘ஜெயிலர் 2'. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம்...

அன்பில் மகேஷுக்கு முன் ஜாமீன் கிடைக்குமா?

கடந்த தி.மு.க ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், நடந்து முடிந்த...

தமிழ்நாட்டில் இன்று ஆரஞ்சு அலர்ட்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை...

வருகையில்லா ஆவணப்பதிவு அரசாணைக்கு தடைகோரிய மனு!

வருகையில்லா ஆவணப்பதிவு அரசாணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில், மனை மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளின் முதல்...

தேவா உயிரிழப்புக்கான காரணம் என்ன..?

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்கட்ட தகவலின்படி அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட...

இசையமைப்பாளர் தேவா உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி!

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. அவரின் திடீர் மறைவு சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு காலை 8 மணியளவில் நெஞ்சுவலி...

ஸ்டாலின் சொந்த தொகுதியில் ஏன் தோற்றார்? – அமைச்சர் நிர்மல்குமார்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர் நிர்மல்குமார், திமுக தனது திட்டங்கள் குறித்து பெருமையாகப் பேசுவதாகக் குறிப்பிட்டார்.   திமுக...

ரூ. 270 கோடி போதைப்பொருள் எங்கிருந்து வந்தது?

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரத்தில் 270 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தவெக முன்னாள் நிர்வாகி உள்பட 4 பேரிடம் வருவாய்...

கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்..!

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்து அதிகாரிகளின் பணிகளைப் பாராட்டியுள்ளார்....

ஜெம் வீரமணி வழக்கு!

சென்னையில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் ஆர். வீரமணி தொடர்புடையதாகக் கூறப்படும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய பிற விவகாரங்கள் குறித்து...

பல மாவட்டங்களில் இன்று மின்தடை அறிவிப்பு!

தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன....

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் அரிசி விற்பனை!

தமிழ்நாட்டில் சன்னரக அரிசியின் விலை தொடர்ந்து உயர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எல் நினோ தாக்கம், பருவமழை குறைவு உள்ளிட்ட...

தவெக… Bad Party மட்டுமல்ல Breaking Bad Party – மு.க. ஸ்டாலின்

தவெக நிர்வாகி வீட்டில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதை சுட்டிக்காட்டி TVK = Bad Party மட்டுமல்ல, Breaking Bad Party என்று போதைப்பொருள் தயாரிப்பு, விற்பனை தொடர்பான ‘BREAKING...

கைதான அபிஜீத் திப்கே எங்கே?

டெல்லியில், காவல்துறையினரின் தடையையும் மீறி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் மூவண்ணக் கொடி பேரணி நடைபெற்றது. அபிஜீத் திப்கே தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இளைஞர்களின் போராட்டத்தால்...

திருப்பதியில் கருட வாகன தரிசனம்..!

திருப்பதியில் கருட வாகன தரிசனத்திற்காக கொட்டும் மழையில் குடைகளை பிடித்தப்படி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காத்திருந்தனர். நவராத்திரி பிரம்மோற்சவ கருட வாகன புறப்பாட்டை காண வியாழன்கிழமை...

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து...

இஸ்லாம் மதம் மாறியோரின் இட ஒதுக்கீடு – சட்டத்திருத்தம் கொண்டு வர இந்தியக் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனிப்பட்ட மதநம்பிக்கை மற்றும் மத வழிபாட்டிற்கான சுதந்திரத்தை ஓர் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் பகுதி III-ல் உள்ள பிரிவுகள்...

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த த.வெ.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தவெக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த...

திருச்சி சாலையில் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்!

மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்கக் கோரி, திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த...

திருச்சி அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி ரத்தம்..!

திருச்சி அரசு மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் பிரசவத்தின்போது தவறாக எச்.ஐ.வி (HIV) தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவரது குழந்தைக்கும் இழப்பீட்டுத் தொகையை ரூ.40...

நான் ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் – வெங்கட்ரமணன் விளக்கம்

சென்னை மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலையில், சென்னை மாநகராட்சியில் மூலதன நிதியின் கீழ் ரூ. 8.49 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நாகேஸ்வர ராவ் பூங்காவை உணவுத்துறை அமைச்சர்...

Right Menu Icon