--- --:--:-- --

குற்றம்

முககவசம் அணியாத நபரை தட்டி கேட்ட பெண் கொலை..!

ஆந்திர மாநிலம் குண்டூரில் சாலையில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த நபரை தட்டிக் கேட்டதற்காக தாக்கப்பட்ட 18 வயது இளம்பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். ரெம்டெசின் தலா என்ற...

தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்வதற்கு 3,500 ரூபாய் பெற்றுக்கொண்டு சென்னைக்கு ஆட்களை கொண்டு சென்ற 3 பேர் கைது!

இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் திருச்செந்தூர், இடையன்விளை, தெற்கு தெருவைச் சேர்ந்த தேவ சுந்தரம் மகன் மனோகர் யுவராஜா (37), உடன்குடி சுல்தான்புரத்தைச்...

தங்க கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு கொரொனா பாதிப்பு இல்லை..!

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கத்தை விமான நிலைய அதிகாரிகள் கடந்த ஐந்தாம் தேதி...

7 மாத கர்ப்பிணியாக இருந்த கைதி மருத்துவமனையில் இருந்து தப்பியோட்டம்..!

வேலூரில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி கைதி தப்பி ஓடினார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளிபட்டு...

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் , செங்கல்சூளைகளில் கொத்தடிமைகளாக தவிக்கும் வடமாநிலத்தவர்கள்: ஆதார் எண் இல்லாமல் வங்க தேசத்தினர் ஊடுருவலா?

தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் இயங்கி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கட்டுமான தொழில் துவங்கி அடிப்படை கூலித்தொழில் வரை தனிநபர்...

திருப்பூரில் தொடரும் கள்ளத்தனமான மது விற்பனை….புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைப்பாரா?

அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது...

ஊருக்கு தான் உபதேசமா? வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை விழாவில் சமூக இடைவெளியை மறந்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

கொரோனா விஸ்வரூபம் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில் சிவகங்கை அருகே வீரன் அழகுமுத்துக் கோன் குருபூஜையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக கலந்து...

ஒரே நாளில் 4 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த திருமணங்கள் தடுக்கப்பட்டது..!

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரே நாளில் நான்கு சிறுமிகளுக்கு நடைபெறவிருந்த திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். காட்பாடியை சேர்ந்த 15 வயது சிறுமி, கர்ணாம்பட்டு பகுதியை சேர்ந்த...

7-வயது சிறுமியை பாலியல் வண்புனர்வு செய்து கொலை செய்த குற்றவாளியை கைது செய்ய கோரி இராமேஸ்வரத்தில் தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஏந்தல் கிராமத்தில் 7வயது சிறுமி ஜெயப்பிரியாவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மும்பை மாநகரில் புரட்சியாளர் அம்பேத்கர்...

தமிழகத்திற்கு தப்பி வந்துள்ளாரா தங்க கடத்தல் ஸ்வப்னா..!

கேரளாவில் புயலைக் கிளப்பி வரும் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஸ்வப்னா காரில் தமிழகத்திற்கு தப்பி சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த திங்கள்கிழமை...

கமலக்கண்ணன் தன்னிடம் தவறாக பேசவில்லை..! அவர் அண்ணன் போன்றவர்..! அந்தர் பல்டி அடித்த மாணவி..!

சென்னை ராயபுரம் மண்டலத்தில் உதவி செயற் பொறியாளர் ஆக இருந்தவர் கமலக்கண்ணன். இங்கு இது குறித்து வீடு வீடாக பரிசோதிக்க தன்னார்வலராக பணியில் இருக்கும் கல்லூரி மாணவி...

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை விசாரிக்க தூத்துக்குடி சென்ற சிபிஐ அதிகாரிகள்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது....

புகார் கொடுக்கச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் கன்னத்தில் “பளார்” “குட்டி சாத்தா’னாக மாறிய”திருப்பூர் தெற்கு காக்கி…! தேசிய மனித உரிமை ஆணைய நடவடிக்கை பாயுமா?

சாத்தான்குளம் தந்தை -மகன் சித்ரவதை படுகொலை சம்பவத்திற்கு பிறகு போலீசாரின் அத்துமீறல், அடாவடிகள் குறித்த பல்வேறு புகார்கள் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்துள்ளன.   பைக் திருடு போய்விட்டது...

மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவம்? திருப்பூரை அதிர வைக்கும் மாதுவின் மன்மத லீலை! வீடியோ எடுத்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை!!

காதலிப்பது போல் நடித்து இளம்பெண்ணை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து, உல்லாசம் அனுபவித்த பனியன் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளான்; திருப்பூரை பரபரப்புக்குள்ளாக்கி இந்த விவகாரத்தில் மேலும் பல பெண்கள்...

8 மாத கர்ப்பிணியை கணவர் அடித்துகொன்றதால் உறவினர்கள் போராட்டம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே எட்டு மாத கர்ப்பிணியை அவரது கணவரே அடித்துக் கொன்று விட்டதாக கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பதற்றம் நிலவியது. பள்ளிப்பட்டு அருகே...

திருமணமான 2 மாதங்களில் பெண் உயிரிழப்பு..! காரணம் பெற்றோர் என குறுஞ்செய்தி ..!

திருமணமான 2 மாதத்தில் புதுமணப் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் தனது பெற்றோரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மாதர் சங்கத்திற்கு அந்தப் பெண்...

இரண்டு அடி நிலத்திற்காக வட்டாட்சியரை குத்திக்கொலை செய்த ஓய்வுபெற்ற ஆசிரியர்..!

கர்நாடக மாநில எல்லையோர கிராமத்தில் நில தகராறை தீர்க்க சென்ற வட்டாட்சியரை ஓய்வு பெற்ற ஆசிரியர் குத்தி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   கர்நாடக மாநிலம்...

உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடி விகாஸ் துபே கதை முடிந்தது..!! தப்பி ஓட முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே ம.பி.யில் நேற்று பிடிபட்ட நிலையில்,...

உ.பி.யில் 8 போலீசாரை கொன்ற ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே கைது..!! ம.பி.யின் உஜ்ஜைனி கோயிலில் பிடிபட்டான்

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவாக இருந்த ரவுடிக் கும்பல் தலைவன் விகாஸ் துபே பிடிபட்டான். மத்தியப் பிரதேச...

தங்க கடத்தல் ஸ்வப்னா..! பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம்!

கேரளாவில் தங்க கடத்தல் தொடர்பான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட மத்திய அமைப்புகளின் விசாரணை தேவை என்று பிரதமர் மோடிக்கு அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்....

கொரோனா ஊரடங்கு காலத்தில் வாடகையா கேட்குற? வீட்டு உரிமையாளரை குத்திக் கொன்ற இளைஞர் கைது

கொரோனா ஊரடங்கால் 4 மாதமாக வாடகை தராததால், வாடகை கேட்டு தகராறு செய்த வீட்டு உரிமையாளரை ஆத்திரத்தில் ஓட, ஓட விரட்டி கத்தியால் குத்தி படுகொலை செய்த...

சாத்தான்குள சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு உத்தரவு..!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான மேலும் ஐந்து காவல்துறையினருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த விவகாரத்தில்...

தங்கை முறையான சசிகலாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததால் பெண் மரணம் : திமுக முன்னாள் நிர்வாகிகளுக்கு சம்பந்தம்

செய்யூர் அருகே இளம்பெண் மரணம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்வதில் காவல்துறையினர் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம்...

17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கி விட்டு ஏமாற்றியதால் சிறுமி விஷம் குடித்துவிட்டு தற்கொலை..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை கர்ப்பமடைய செய்த உறவினர் மீது நடவடிக்கை எடுக்காததால் 17 வயது சிறுமி தற்கொலை...

Right Menu Icon